கண்ணாடிக் குவளைகள் - புதிர்

 

  • ஒரு வரிசையில் ஆறு கண்ணாடிக் குவளைகள் உள்ளன. 
  • முதல் மூன்று பால் நிரப்பப்பட்டிருக்கும், 
  • அடுத்த மூன்று காலியாக உள்ளன. 
  • ஒரு கண்ணாடிக் குவளையை மட்டும் நகர்த்தலாம். 
  • பால் நிரம்பியதும் காலியானதுமாக மாறி மாறி ஆறு கண்ணாடிக் குவளைகளும் அமைய வேண்டும். 
  • எப்படி ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை - வாழ்க்கை நிகழ்வு

நன்னூல் கூறும் மாணவர்கள்

மனோன்மணீயம் - கதைச் சுருக்கம்