இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

படமும் புதிரும்

படம்
  A-தவளை B-ஆடு C-குதிரை A+B=10 A+C=20 B+C=24 A+B+A+C+B+C=10+20+24 2A+2B+2C=54 2(A+B+C)=54 A+B+C=54/2 * A+B+C=27 * A+(B+C)=27 A+24=27 A=27-24=03(தவளை) B+(A+C)=27 B+20=27 B=27-20=07(ஆடு) C+(A+B)=27 C+10=27 C=27-10=17(குதிரை) 👍👌💐

நிறுத்தக்குறிகள்

படம்
“ மறைமலையடிகள் மரணத்தின்பின் மனிதர்நிலை என்னும்நூலை இயற்றினார்"  மறைமலையடிகளார் எழுதிய நூல்களை அறிந்திராத ஒருவர், நிறுத்தக்குறிகள் இடம்பெறாத இத்தொடரைப் படிக்கும்போது  மரணத்துக்குப்பின் அவர் எப்படி நூல் எழுத முடியும்? என்று வினவுவார். ஆனால்,  மறைமலையடிகள், 'மரணத்தின்பின் மனிதர்நிலை என்னும் நூலை இயற்றினார். என்று எழுதும்போது பொருள் தெளிவாகிவிடும். எனவே, நிறுத்தக்குறிகள் ஒரு தொடரில் உள்ள பொருள்வேறுபாட்டை உணர்த்துவதற்கு அடிப்படையாக விளங்குகின்றன. பல்வேறு வகையான நிறுத்தக்குறிகளை நமக்கு அறிமுகப்படுத்தி எவ்வெவ்விடங்களில் அவற்றைப் பயன்படுத்த வேண்டுமென விளக்கியவர்கள் ஐரோப்பியர்களே ஆவர். காற்புள்ளி ( , ) பொருள்களைத் தனித்தனியாகக் குறிப்பிடும் இடங்கள்,  எச்சச் சொற்றொடர்கள்,  இணைப்புச்சொற்கள்,  திருமுகவிளி முதலிய இடங்களில் காற்புள்ளி வருதல் வேண்டும். ● அறம்,பொருள், இன்பம், வீடு என வாழ்க்கைப்பேறு நான்கு. ● நாம் எழுதும்போது, பிழையற எழுத வேண்டும். ● இனியன் நன்கு படித்தான்; அதனால், தேர்ச்சி பெற்றான். ● ஐயா; அம்மையீர், முற்றுப்புள்ளி ( . ) தொடரின் இறுதி,  முகவரி இறுதி,...