ஒரு ரூபாய் - புதிர்



  • குமாரும் மணியும் பள்ளிக்கு போகிற வழியில ஒரு ரூபாய் கீழே கிடந்தது. 
  • குமார்தான் முதல்ல பார்த்து மணிகிட்ட சொன்னான். 
  • உடனே மணி அதை எடுத்தான். 
  • ஆளுக்கு 50 காசு எடுத்துப்போம் என்று குமார் சொன்னான். 
  • நான்தானே எடுத்தேன் அதனால எனக்கு 10 காசு அதிகமா வேணும் என்றான் மணி. 
  • சற்று யோசித்த குமார் சரி என்றான். 
  • அவர்கள் அவ்வாறே பிரித்துக்கொண்டனர். 
  • இப்போது குமாரிடம் எத்தனை பைசா மணியிடம் எத்தனை பைசா இருக்கும் ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை - வாழ்க்கை நிகழ்வு

நன்னூல் கூறும் மாணவர்கள்

மனோன்மணீயம் - கதைச் சுருக்கம்