கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
கொடுக்கப்பட்டுள்ள படத்தில்,
1 வது நபர் கார் வருவது தெரியாமல் சாலையை கிராஸ் செய்கிறார்.
2 வது நபர் குறுக்கே மரம் இருப்பது தெரியாமல் வேறு திசையை பார்த்துக்கொண்டு செல்கிறார்.
3 வது நபர் தரையில் கத்தி போன்ற ஆயுதம் கிடப்பது தெரியாமல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு செல்கிறார்.
4 வது நபர் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையில் காலை விடுவது போல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு செல்கிறார்.
இப்படி 4 பேரும் ஒரு ஆபத்தில் சிக்கியுள்ளனர். 4 பேருக்குமே பாதிப்பு ஏற்படும் என்று இருக்கையில் இவர்களில் ஒரு நபருக்கு மட்டும் எந்த பாதிப்பு ஏற்படாது.
அது எந்த நபருக்கு என்பதையும், அது எப்படி என்பதையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்?
குறிப்பு : கார் ஓட்டுநர் இல்லை

கருத்துகள்
கருத்துரையிடுக