தந்தை & மகன் - புதிர்

 


  • ஒரு தந்தை தனது மகனிடம் நான் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் நீ சரியான பதிலை கூறினால் நான் உனக்கு 5 ரூபாய் தருவேன், தவறான பதிலை கூறினால் நீ எனக்கு 8 ரூபாய் தர வேண்டும் என்றார். 
  • அவர் மொத்தம் 26 கேள்விகள் அவனிடம் கேட்டார். 
  • 26 கேள்விகள் முடிவில் இருவரும் எந்த பணமும் கொடுக்கவுமில்லை, வாங்கவுமில்லை அது எப்படி?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை - வாழ்க்கை நிகழ்வு

நன்னூல் கூறும் மாணவர்கள்

மனோன்மணீயம் - கதைச் சுருக்கம்